டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி

ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் , உளவுத்துறை தனது பணியை சரியாக செய்யாததே வன்முறைக்கு காரணம்

டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கவேண்டும் , இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் எதிர்காலத்தில் கடினமாகிவிடும்

இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்*

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

CAA சட்டத்தை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை , எந்த போராட்டம் நடத்தினாலும் பிரயோஜனம் இல்லை என்பது எனது கருத்து

பாஜகவின் ஊதுகுழல் ,  பாஜக எனது பின்னால்  இருப்பதாக கூறுவது வேதனையாக உள்ளது

என்ன உண்மையோ அதை மட்டுமே கூறுகிறேன் , வன்முறையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும்

 அமைதிவழியில் போராடலாம் , வன்முறையாக மாறக்கூடாது.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்