கோவையில் இந்தியாவின் பெரிய பூச்சி மியூசியம்



 
கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தில் நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார். 

உலகம் முழுவதிலும் உள்ள 22,122 இனங்களைச் சேர்ந்த சுமார் 84,000 பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்