வருமான வரியை தாக்கல் செய்ய ஈசியான வழி



 
கடந்த நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினை நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் இதோ உங்களுக்கான கடைசி வாய்ப்பு வரும் மார்ச் 31க்குள் தாக்கல் செய்யலாம். 

இலவசமாக வருமான வரியினை 
www.incometaxindiaefiling.gov.in 
என்ற இணையதளத்தில் மூன்றே படிகள் மூலம் தாக்கல் செய்து கொள்ளலாம். 

ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி இருக்கும் போது வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்