காத்மாண்டுவில் பயணிகள் விமானம் பெரும் விபத்து...!
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொருங்கி பெரும் விபத்து...!
தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்து தீப்பற்றியது.
விமான விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு.
Comments
Post a Comment