டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன்.-ரஜினிகாந்த் பேட்டி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் , உளவுத்துறை தனது பணியை சரியாக செய்யாததே வன்முறைக்கு காரணம் டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கவேண்டும் , இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் எதிர்காலத்தில் கடினமாகிவிடும் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்* மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். CAA சட்டத்தை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை , எந்த போராட்டம் நடத்தினாலும் பிரயோஜனம் இல்லை என்பது எனது கருத்து பாஜகவின் ஊதுகுழல் , பாஜக எனது பின்னால் இருப்பதாக கூறுவது வேதனையாக உள்ளது என்ன உண்மையோ அதை மட்டுமே கூறுகிறேன் , வன்முறையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் அமைதிவழியில் போராடலாம் , வன்முறையாக மாறக்கூடாது. RAJINIKANTH INTERVIEW